இவங்களுக்கு வயசு 40க்கு மேலேன்ன நம்ப முடியுதா.. சிக்குன்னு இருக்காங்க.. வீடியோ வைரல்.
ஒரு சில கதாநாயகிகள் எல்லாம் வயசு ஆக ஆக தான் பார்ப்பதற்கு ரொம்ப சூப்பரா இருப்பாங்க. அதுவும் நாற்பதை கடந்த பின்னர் தான் அடடா இவங்களை என்ன சைடு றொளிலேயே இதுவரை போட்டுவிட்டோம், இவங்க ஒரு ஹீரோயின் material என்று எல்லாருக்கும் தெரியும். அப்படி நாற்பதை தாண்டிய நடிகைகளில் சுரேகா வாணியும் ஒருவர்.
இவங்களோட சமீபத்திய இன்ஸ்டாகிராம் போஸ்ட் எல்லாம் பார்த்தல் இப்போ இருக்கும் இளம் வயது கதாநாயகி போல என்று தான் தோன்றும், அப்படி இருக்காங்க. இப்போ இருக்கும் நடிகைகளுக்கு இருக்கும் இந்த பிட்னெஸ் awareness கொஞ்சம் முன்னாடியே இருந்திருந்தால் இன்னும் நிறைய ஹீரோயின்கள் சீக்கிரமே இண்டஸ்ட்ரி விட்டு போயிருக்கமாட்டாங்க.
இந்த ஜெனெரேஷன் கதான்யாகிகளுக்கு இருந்த ஒரு பிளஸ் என்னவென்றால் அவங்களுக்கு முந்தைய ஜெனெரேஷன் எல்லாம் ரொம்ப சீக்கிரமாகவே அதுவும் பீக்கில் இருக்கும்போதே retire ஆனது தான். அதனால் அவங்களால் எளிதாக சாதிக்க முடிந்தது. ஆனால் இப்போ அப்படி இல்ல 2கே கதாநாயகிகள் எல்லாம் சாதனை செய்வது மிகவும் கடினம்.
ஏனென்றால் அவங்களோட முந்தய ஜெனெரேஷன் ஹீரோயின்கள் இன்னும் பீல்டுல மாஸ் காட்டிட்டு இருக்கும்போது அவ்வளவு எளிதாக எல்லாம் சாதித்துவிட முடியாது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் இப்போ இருக்கும் இந்த பிட்னெஸ் ட்ரெண்ட் தான். 40 வயசு கதாநாயகிகள் இப்படி இருக்கும் போது 20 வயது கதாநாயகிகள் எப்படி இருக்க வேண்டும்.
Video: