கவர்ச்சியில் போட்டி! அம்மா-வை மிஞ்சும் சுரேகா வாணி-யின் மகள் சுப்ரிதா! பிகினி போன்ற உடையில் ஹாட் கிளிக்ஸ்.

Surekha vani hot supritha daughter clicks

அம்மாவா? பொண்ணா? கவர்ச்சிப் போட்டியில் கல்லா கட்டப்போவது யார்? சுரேகா மற்றும் அவரது மகள் சுப்ரியாவின் ரீசன்ட் ஹாட் போட்டோஸ். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் சுரேகா வாணி. இவர் தமிழைப் பொறுத்தவரையில் காதலில் சொதப்புவது எப்படி, விக்ரமனின் தெய்வமகள் ,விஜயின் மெர்சல், அஜித்தின் விசுவாசம், தனுஷின் உத்தம புத்திரன் சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன்

உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அடையாளப்பட்டவர். அதற்கு முன்பே பல வருடங்களாக சீரியலில் நடித்து வருகிறார்.

Surekha vani hot supritha daughter clicks

கணவன் இறந்துவிட்ட நிலையில் இவர் தற்போது தனது மகள் சுப்ரியா உடன் வசித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

தற்போது மகளையும் அந்தக் கூட்டணியில் இணைத்து விட்டார். இப்போது நடிகை லட்சுமி மன்சு, லச்சிண்டி மகிளா லோகம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Surekha vani hot supritha daughter clicks

இந்த திரைப்படத்தை கார்த்திக் அர்ஜுன் இயக்க ஷ்ரத்தா தாஸ், ஹேமா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் சுரேகா வாணியின் மகளான சுப்ரியா முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

சமீபத்தில் வெளியான இவர்களது வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை கடந்து டிரெட்டிங்கில் உள்ளது. ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

View all