போடா வேண்டியதை போட்டுட்டு கால தூக்கிருக்கலாம்! நீச்சல் குளத்தில் ஜாலி! நீச்சல் உடையில் சுரேகா கிளிக்ஸ்.
கிட்டத்தட்ட வெரும் மேல்சட்டை மட்டும் அணிந்த நிலையில்.. இப்பொழுது புரிகிறது சூட்சமம் - அம்மா நடிகை சுரேகா வாணியின் அதிரடி ஹாட் கிளிக்ஸ்! தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் சுரேகா வாணி. இவர் தமிழைப் பொறுத்தவரையில் காதலில் சொதப்புவது எப்படி, விக்ரமனின் தெய்வமகள் ,விஜயின் மெர்சல், அஜித்தின் விசுவாசம், தனுஷின் உத்தம புத்திரன் சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அடையாளப்பட்டவர்.
அதற்கு முன்பே பல வருடங்களாக சீரியலில் நடித்து வருகிறார்.
கணவன் இறந்துவிட்ட நிலையில் இவர் தற்போது தனது மகள் சுப்ரியா உடன் வசித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். தற்போது மகளையும் அந்தக் கூட்டணியில் இணைத்து விட்டார்.
இப்போது நடிகை லட்சுமி மன்சு, லச்சிண்டி மகிளா லோகம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை கார்த்திக் அர்ஜுன் இயக்க ஷ்ரத்தா தாஸ், ஹேமா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் சுரேகா வாணியின் மகளான சுப்ரியா முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ஆக மகளையும் நடிகையாக்கி விட்டாயிற்று.
ஆனாலும் அம்மாவின் அதிரடி புகைப்படங்களே பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. பல லைக்ஸை அள்ளிக் குவிக்கிறது.