அஜித் PRO சுரேஷ் சந்திராவை ஆபாசமாக திட்டிய தல ரசிகர்கள்.. இப்படி பண்ணிட்டாங்க.. முழு விவரம்.

Suresh pro ajith update

விஜய் ரசிகர்களுக்கு எப்போ ட்ரீட் கொடுக்க வேண்டும் என்று விஜய்க்கு தெரியும். எதாவது festival வந்தால் ரசிகர்கள் இது எல்லாம் அவர் கிட்ட இருந்து எதிர்பார்ப்பாங்க அதை கொடுத்து விட வேண்டும் என்று கச்சிதமாக அவரது schedule பிளான் செய்து பண்ணுவாரு. ஆனால் அஜித் அதற்கு அப்படியே அப்போசிட்.

விஜய் மற்றும் அஜித் இருவரும் ஒன்றாக துணிவு, வாரிசு படத்தை முடித்தனர். அதற்குப்பிறகு விஜய் லியோ என்ற படத்தை ரிலீஸ் செய்து ப்ளாக்பஸ்டர் கொடுத்தார், அதற்குப்பின்னர் வெங்கட்பிரபு கூட சேர்ந்து தி கோட் என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். அந்த படத்தின் முதல் பார்வை கூட வந்துவிட்டது ஆனால் இன்னும் விடாமுயற்சி அப்டேட் வரல.

Suresh pro ajith update

இந்த விடாமுயற்சி படத்தை தயாரிப்பது லைக்கா, அவங்க எல்லா படத்துக்கும் அப்டேட் தருகிறார்கள் ஆனால் அஜித் படத்துக்கு இல்லை. பாவம் ரசிகர்கள் ட்ரிக்கர் ஆகத்தான் செய்வாங்க. இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்தது, இப்போது தான் ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. அதனால் அப்டேட் வந்திருக்கு அது கூட சுரேஷ் சந்திரா அக்கௌன்ட்ல இருந்து.

ஒரே விஷயத்தை மூன்று முறை எடிட் பண்ணா எப்படி இருக்கும். அதனால் தான் கண்டு ஆகிட்டாங்க. நீங்களேபாருங்க கூத்தை.

Check the comments:

Related Posts

View all