சூர்யாவின் கதாநாயகி.. ப்பா என்ன 6 பேக்ஸ் லாம் வெச்சிருக்காங்க.. இவ்வவு உயரமா இருக்காங்க. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
சிவா படம் வேணாம்-னு நெறயா பேர் சொல்றாங்க, சூர்யா அண்ணாக்கு சிவா சொன்ன கதை புடிச்சி தானே அண்ணா ஓகே சொல்லி இருப்பாரு..? யாரு கூட படம் பண்ணனும் பண்ண கூடாது-னு அவருக்கு தெரியும் என்று சூர்யா ரசிகர்களே மனதை தேற்றி வருகின்றனர். ஒரு சில சூர்யா ரசிகர்களே இப்படி பேசுவதற்கு காரணம் அண்ணாத்தே படத்தின் தோல்வி தான்.
ஆறு, வேல், சிங்கம் சீரிஸ் ஹிட் குடுத்தும் ஹரி வேணாம்னு சூர்யா ஃபேன்ஸ்ல சிலரும் வீரம் வேதாளம் ஹிட் குடுத்தும் சிவா வேணாம்னு அஜித் ஃபேன்ஸ்ல சிலரும் இருக்காங்க. அது ஏனென்று தெரியவில்லை ஒரு படம் பிளாப் ஆனால் அவங்கள பழைய ஹிட் படங்களை எல்லாம் மறந்துவிடுகிறார்கள். இந்த சூர்யா 42படம் தான் சிறுத்தை சிவா படத்தில் அதிக பொருட்செலவில் உருவாக இருக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் நாயகி திஷா. எப்படி இவங்களை கதாநாயகியா செலக்ட் செய்தாங்க என்றும் இன்னும் ரொம்ப யோசனையாவே இருக்கு. எப்போவும் சவுத் ஹீரோயின்கள் போட்டு எடுக்கும் சிவா இப்போ ஏன் பாலிவுட் பக்கம் என்று தெரியவில்லை. மேலும், இவங்க செம்ம excited-ஆ இருக்காங்க, சும்மாவே இவங்க ஜிம்க்கு எல்லாம் பொய் உடம்பை வேற லெவெலில் ரெடி பண்ணிருக்காங்க. அப்போ காட்டணுமில்ல, அதற்காக தான் இப்போ ஒரு போட்டோ.
இந்த படம் அடுத்த வருடத்தின் மிக முக்கியமான படமா இருக்கப்போகுது காரணம் இந்த படத்தை 3டியில் வேற ஷூட் பண்றாங்க, பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. சூர்யாவின் அந்தஸ்து கண்டிப்பா இந்த படத்துக்கு பின் உயரும் என்பதில் சந்தேகமில்லை. இப்போவே ஜெய் பீம் படம் மூலமா இந்தியாவின் முன்னணி நடிகர் ஆகிட்டார். இப்படி ஒரு கமர்சியல் ஹிட் கொடுத்தா, அவ்ளோ தான்.
Latest Photo: