சூர்யாவின் நாயகி.. டிரஸ் போட்ருக்காங்களா இல்லையானே தெரியலையே.. முரட்டு லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
![Suriya 42 heroine latest](/images/2023/01/21/suriya-disha-patani-latest-click-1-.jpg)
சூர்யா ரசிகர்கள் அடுத்து எதிர்பார்க்கும் பெரிய சூர்யா படம் சூர்யா நடிக்கும் அவருடைய 42வது படம், இந்த படம் கண்டிப்பா ஒரு சிறுத்தை சிவா சம்பவமாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஏனென்றால் இதன் முதல் பார்வை அவ்வளவு மாஸாக DSP இசையுடன் mix செய்து தரமாக கொடுத்திருப்பார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் பீரியட் படம் என்றும் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட விருந்துகள் காத்திருக்கிறது. சூர்யா மட்டும் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட கெட்டப்களில் தோன்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. எப்போவும் சிறுத்தை சிவா ஒரு மாதிரி கமர்சியாலா மட்டுமே எடுத்துட்டு இருப்பார், ஆனால் இப்போது சிம்புதேவன் படம் மாதிரி பேண்டஸி படம்.
![Suriya 42 heroine latest](/images/2023/01/21/suriya-disha-patani-latest-click-2-.jpg)
சூர்யாவின் சினிமா வாழ்க்கையிலும் சரி, சிறுத்தை சிவாவின் சினிமா வாழ்க்கையிலும் சரி இந்த படம் தான் அதிக பொருட்செலவில் உருவாக இருக்கும் படம் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியா பாலிவுட் சூப்பர்ஸ்டார் கதாநாயகி திஷா பட்டாணி நடிக்கிறார். இவங்கள நாம் MS டோனி படத்தில் கண்டு ரசித்தோம், தற்குப்பின் நிறைய ஹிட் ஹிந்தி படங்கள்.
திஷா பட்டாணியை பொறுத்தவரை அவங்க செம்ம பாடி, ரொம்ப பிட்னெசில் ஈடுபடுத்திக்கொள்ளும் ஒரு கதாநாயகி. எந்த உடை அணிந்தாலும் ஒரு மாதிரி தரமா இருப்பாங்க. இப்போவும் அதே மாதிரி தான் இருக்காங்க, ஆனால் இந்த உடையில் அவங்க ட்ரெஸ் போட்டிருக்காங்களா இல்லையா என்றே தெரியவில்லை, அந்த லாவுக்கு முரட்டு ஹாட்டா இருக்காங்க. நீங்களும் பார்த்து ரசிங்க.
Latest Photos:
— Disha Patani (@DishPatani) January 22, 2023