இந்த பொண்ணு என்ன இவ்வளவு உயரமா இருக்காங்க. சூர்யா 42 ஆரம்பிச்சாச்சு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
சூர்யா 42 படம் தான் அடுத்த வருடத்தின் மிகப்பெரிய படமாக அமைய போகுது. என்னடா மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகம் 2023ல் வெளியாகும் என்று சொன்னாலும், அது 2024க்கு தள்ளப்படலாம் என்றே தோன்றுகிறது. அப்படி இருந்தால் தான் படத்திற்கு இன்னும் hype வானளவு உயரும். ஆகையால் 2023ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக சூரியா 42 அமைய அதிக வாய்ப்புள்ளது.
அந்த டீசரில் (மோஷன் போஸ்டர்) காட்டிய கதாபாத்திரங்களான அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் அனைத்து கதாபாத்திரங்களையும் சூர்யாவே ஏற்று நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் 10 மொழிகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது, அதுமட்டுமில்லாமல் 3டியிலும் ஷூட் செய்கின்றனர்.
தற்போது நமக்கு கிடைத்த தகவல்படி, கோவாவில் அதிக பொருட்செலவில் செட் போடப்பட்டு, 250 வீரர்களுடன் படத்திற்கான சண்டை காட்சி படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. எந்த மோஷன் போஸ்டர் யாரும் எதிர்பார்க்காத ஒன்று, கூர்மையான வாழ் ஏந்தும் வீரனாக சூர்யாவை கற்பனை செய்து பார்த்தாலே உடம்பு புல்லரிக்கிறது.
ஷூட்டிங் ஆரம்பித்ததை உறுதி செய்யும் வண்ணம் படத்தின் நாயகி திஷா பட்டாணி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ upload செய்துள்ளார். DSP இசை மோஷன் டீசரில் மிரட்டியது. அதேபோல் படமும் இருக்கும் என்று நம்புவோம்.