தமிழ்ல என்று கொடுக்கறாங்க சீதா மகாலட்சுமி.. அதுவும் அவர் கூட.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
தமிழ் சினிமாக்கு இது பெரிய வருடமாக இருக்கும், எல்லா பெரிய நட்சத்திரங்களும் அவங்களோட பெரிய படங்களோட தயாராகிட்டு இருக்காங்க. அப்படி ரொம்ப பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகும் படம் தான் சூர்யா 42, சிவாவோட கனவு படம் என்று சொல்லலாம். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் முதலில் நாயகியாக ஒப்பந்தம் ஆனவர் திஷா.
தற்போது இந்த படத்தில் நிறைய flashback சீன் எல்லாம் இருக்கும் போல, அதில் சூர்யாக்கு எதோ தனி கதை ஒன்று இருக்கிறது, சில காதலை காட்சிகள் கூட இருக்கலாம். அங்கு வரும் பெண் கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்காங்க நம்ம சீதா மகாலட்சுமி mrunaal தாகூர். வாங்க எப்போ தமிழில் என்ட்ரி கொடுப்பாங்க என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி இது.
இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரவில்லை ஆனால் கூடிய சீக்கிரம் வந்துவிடும். இது சிறுத்தை சிவாவின் கனவு படம். பாகுபலி போன்று உருவாக்கிட்டு இருக்காங்க. விசுவாசம் படம் முடிஞ்சே வர வேண்டிய படம் இது. ஆனால் ரஜினியிடம் இருந்து வந்த கால்ஷீட் அதனால் அண்ணாத்தே படம் பண்ணினார். தற்போது இந்த படத்துக்கு தான் அதிக hype சூரிய நடிக்கும் படங்களிலேயே.
என்னடா மற்ற எல்லா மொழிகளிலும் நடிக்கிறாங்க நம்ம தமிழ் படகில் இவங்க நடிகளையே என்ற ஏக்கம் இப்போது இந்த படம் மூலம் சினிமா ரசிகர்களுக்கு நிறைவேறியுள்ளது. சமீபத்தில் இவங்க பண்ணின போட்டோஷூட் இந்த அப்டேட் கூட சேர்ந்து ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு. நீங்களே பாருங்க எவ்வளவு அழகா இருக்காங்க என்று உங்களுக்கே தெரியும்.
Photos:
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு..🔥😍@mrunal0801 #SitaRamam #MrunalThakur #bollywood #tamilcinema #Cineulagam pic.twitter.com/YzN3MsOE6n
— Cineulagam (@cineulagam) January 29, 2023