சூர்யா கூட நடிக்க செம்ம கிக்கா இருக்கு.. இருக்காதா பின்ன. சூர்யா 42 ஹீரோயின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
சூர்யா நடிக்கும் அவரின் 42வது படத்தின் மோஷன் போஸ்டரை கடந்த வாரம் வெளியிட்டது படக்குழு. அந்த போஸ்டருக்கு செம்ம வரவேற்பு. படமும் பீரியட் பிலிம். சிறுத்தை சிவா இயக்குகிறார். அதுமட்டும்மில்லாமல் இந்த படம் 3Dயில் வெளியாகிறது.
இந்த படகின் அறிவிப்பு வந்த நாள் முதல் படத்தின் நாயகி யார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. திசா பட்டானி தான் ஹீரோயின். இந்த படத்தை பற்றி அவரிடம் கேட்டபொழுது, அவங்க சொன்னது:
‘I am super kicked to announce my next with Suriya sir and Siva sir. It feels great to be a part of such a huge project that has got all the larger-than-life elements for the audience to experience on the big screen. Moreover, the character that I am playing is also quite unique and I am also excited to bring my never seen avatar to the audience.’
அதாவது அவங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கான் இந்த மாதிரி ஒரு பெரிய ப்ராஜெக்ட்ல நடிக்கிறது, அதுவும் சூர்யா கூட, சிறுத்தை சிவா இயக்கத்துல. அதுமட்டுமில்லாம இந்த படத்தில் larger-than-life elements இருக்காம். பேண்டஸி படம் மாதிரி. இவங்க கதாபாத்திற்கும் perform பண்ண நல்ல ஸ்கோப் இருக்குன்னு சொல்லிருக்காங்க.
அண்ணாத்தே படத்தின் மூலம் கடுமையான விமர்சனத்திற்கு ஆளான சிறுத்தை சிவா இந்த படத்தில் முரட்டு comeback கொடுத்தே ஆக வேண்டும் என்று வைராக்கியத்துடன் பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார்.