என்னடா பெரிய பொன்னியின் செல்வன்.. வேள்பாரி கேள்விபட்டுருக்கியா.? சூர்யா நடிக்கிறார். வைரல் வீடியோ.

Suriya as velpari update

இப்போது சமூக வலைத்தளங்களில் மக்கள் அதிகமாக பேசப்படும் டாபிக் ‘வேள்பாரி’ பற்றி தான். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நடந்த விருமன் விழாவில் சூர்யா இந்த நாவலை பற்றி பேசினார். தற்போது சிறுத்தை சிவா எடுக்கும் படத்தின் கதையும் பீரியட் கதை. ஒரு வேலை அது வேள்பரியின் கதையாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Suriya as velpari update

இன்னொரு அப்டேட் என்னவென்றால் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும் இந்த வேள்பாரி நாவலை படமாக்கவுள்ளார் என்ற செய்தி வந்த வண்ணம் இருக்கிறது.

வேள்பாரி Game of Thrones மாதிரி பிரம்மாண்ட சீரிஸ்ஆ எடுக்க அத்தனை தகுதியும் உள்ள ஒரு கதை. வார், ட்ராமா, பேன்டசி, லவ்னு அத்தனையும் இருக்க தரமான கதை. Netflix or prime இவங்க 2 பேருல யாராவது தாயாரிச்சி மல்ட்டி லாங்குவேஜ் ல ரிலீஸ் பண்ணா தெரி யா இருக்கும். நடந்தா நல்லாருக்கும்.

Suriya as velpari update

பொன்னியின் செல்வனை விட சிறந்த வரலாற்று புனைவு நாவல் வேள்பாரி. ஏனென்றால் வரலாறு என்பது அரச வாழ்க்கை மட்டுமல்ல மக்களின் வாழ்க்கையும் அடங்கியது என்பது சிலரின் கருத்து.

வேள்பாரி திரைப்படமாகவோ web series ஆகவோ வடிவம் பெற வேண்டும்..பொன்னியின் செல்வன் வெற்றி அதற்கான கதவைத் திறக்கட்டும்.

மேலும் இந்த வேள்பாரி நாவல், பெரும்பான்மை தமிழ் சமூகங்களிடையே முரண்கள் வளர்க்க எழுதப்பட்ட நாவல். மேலும் மூவேந்தர்களை இது தவறாக சித்தரிக்கிறது உஷார். இதை படமாக்குவதற்கு முன் தமிழ் அறிஞர்களிடம் கருத்து கேட்பது நல்லது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

Suriya as velpari update

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரஜினி, வேள்பாரி நாவலை பற்றி பேசினார். அந்த வேள்பாரி நாவல் எங்கே கிடைக்கும் என தேட ஆரம்பித்துவிட்டனர் இன்றைய தலைமுறை இளைஞர்கள் பலர்.

அந்த அதிசயப் பிறவியின் வாயிலிருந்து ஒற்றைச் சொல் வந்தாலும் அது மந்திரம் என்று தான் நினைக்க தோன்றுகிறது.

Video:

Related Posts

View all