கீர்த்தி செட்டிக்கு தன் பக்கத்துக்கு அறையில் ரூம் போட்ட பாலா. கடுப்பான சூர்யா. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Suriya bala issue video viral

‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகல் - இயக்குநர் பாலா பரபரப்பு அறிக்கை விட்டிருந்தார். இருவரும் பேசியே முடிவு செய்திருப்பதாக இயக்குநர் பாலா அறிவிப்பு. பின்னாளில், நடிகர் சூர்யா உடனான கூட்டணி உருவாகும் எனவும் இயக்குநர் பாலா உறுதி அளித்திருந்தார். creative difference என்று சொல்வாங்க, இயக்குனர் சொன்னது நடிகருக்கு பிடிக்கவில்லை என்று கூட சொல்லலாம், இல்லையென்றால் சில காட்சிகள் சூர்யாவின் தற்போதைய stardom மனதில் நினைத்து பண்ண முடியாமல் கூட போகலாம், அதனால் இந்த முடிபிவு என்று எடுத்து கொள்ளலாம்.

‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அப்படத்தின் இயக்குநர் பாலா அறிவிப்பு. அந்தப் படத்திலிருந்து விலகியிருப்பதாக 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் அறிவிப்பு. இருந்தாலும் ‘வணங்கான்’ படப்பணிகள் தொடருமென பாலா அறிக்கை. இப்போது சூர்யா நடித்த அந்த ரோலில் அதர்வா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘நந்தா’வில் நான் பார்த்த சூர்யா, ‘பிதாமகன்’-ல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ‘வணங்கான்’ படப்பணிகள் தொடரும் என்று பாலா சொன்னது சற்று ஆறுதலான விஷயம்.

Suriya bala issue video viral

பயில்வான் ரங்கநாதன் இப்போ ஒரு புது கதையுடன் வந்திருக்காரு, அது என்னவென்றால் நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு படப்பிடிப்பின் போது தன்னோட அறைக்கு பக்கத்து அறையில் ரூம் புக் பண்ணினாராம், ஆனால் சூர்யாவிற்கு பட தளத்தில் இருந்து ரொம்ப தூரம் தள்ளி ரூம் புக் செய்தார் என்று சொல்லப்படுகிறது, அதில் கடுப்பான சூர்யா படத்தை நிறுத்திவிட்டார் என்று கூறியுள்ளார். புது புது கதைகள் எல்லாம் வியூஸ்க்காக இவரால் தான் உருவாக்க முடியும், ஆனால் எவ்வளவு வயதானாலும் அந்த ஆபாசத்தை மட்டும் விடமாட்டார் போல.

ஏற்கனவே பயில்வான் ரங்கநாதனை இயக்குனர் பாலா பயங்கரமாக ஒரு பிரஸ் மீட்டில் வைத்து செஞ்சுள்ளர். எங்களுக்கென்னவோ, அதற்கு பலி தீர்க்கவே இவ்வளவு வன்மத்தை காட்டியுள்ளார் என்று நினைக்கிறோம். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் யாராலும் யூகிக்கவே முடியாது. பாலா பயில்வானை ரோஸ்ட் செய்த வீடீயோவையும் இந்த கட்டுரையொடு இணைத்துள்ளோம், பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

Video:

Related Posts

View all