என்ன இப்படி ஒரு டைட்டில் வெச்சிருக்காங்க சூர்யா-பாலா படத்துக்கு. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு ‘வணங்கான்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது - போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு.
மற்ற முக்கிய மொழிகளிலும் டப் செய்யப்படுகிறது:
பாலாவின் பிறந்தநாளான இன்று, படக்குழுவினர் ந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.