எப்படி 20 வருசத்துக்கு முன்னாடி பார்த்ததை விட அழகா இருக்காங்க.. சூர்யா-ஈஷா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
சூர்யா எவ்வளவு நல்ல கதாபாத்திரம் பண்ணினாலும் மணிரத்னம் எடுத்த ஆயுத எழுத்தில் வரும் மைக்கேல் கதாபாத்திரம் ஒரு ஹோப் தான். அப்படியொரு படம் மீண்டும் வருமா என்றால் அதுவும் doubt தான். மிக இளம் வயது அரசியல்வாதியாக பாரதிராஜா நடிப்பிற்கு ஈடுகொடுத்து பயங்கரமா சம்பவம் பண்ணிருப்பாரு சூர்யா.
அதுபோன்ற ஒரு படத்தை அதாவது பல கதாபாத்திரங்கள் இருந்தும் இன்று நாம் மைக்கேல் கதாபாத்திரத்தை நினைவு வைத்திருக்குகிறோம் என்றால் அது ஏற்படுத்திய தாக்கம் தான் காரணம். மணிரத்னம் நினைத்தால் கூட அந்த மாதிரி படமெல்லாம் இனி சாத்தியமே இல்லை. மாதவன், சித்தார்த், த்ரிஷா எல்லாருக்குமே பெரிய பிரேக் கொடுத்தது அந்த படம்.
மேலும், அந்த படத்தில் சூர்யாவின் நாயகியாக நடித்த பாலிவுட் பிரபலம் ஈஷா தியோல், இவங்க பாலிவுட் குயின். அப்போதே இவங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதற்குப்பின் பல சூப்பர்ஸ்டார்களுடன் பல படங்கள். நடித்த நிறைய படங்கள் வெற்றிப்படங்கள் தான். தற்போது சமீபத்தில் இவங்க அமீர் கான் பெண் திருமண வரவேற்பில் கலந்துக்கிட்டாங்க.
அப்போது அந்த நிகழ்ச்சியில் சூர்யாவும் கலந்துக்கிட்டார். அப்போ இருவரும் 20 வருடங்களுக்கு பிறகு சந்திக்கிறாங்க போல. வயது இருக்குவருக்கும் பின்னோக்கி தான் போயிட்டு இருக்கு. இவங்களை பார்த்தால் இருவரும் 50 வயதை நெருங்குகின்றனர் என்பது போலவா இருக்கிறது. உழைப்பு தான்.