சூர்யா ஹீரோயின்னா இவங்க.. இவ்வளவு உயரமா இருக்காங்க.. திஷா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
கார்த்தி 25வைத்து பட அவ்விழாவில் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு விருந்து கிடைத்தது. அதாவது சிறுத்தை சிவா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர்தான் சூர்யாவின் கங்குவா படத்தை இயக்கிட்டு இருக்காரு. ரொம்ப வித்தியாசமான படம் இரண்டு பேருக்குமே. டீசரில் வந்ததை நினைத்து நீங்க அது பீரியட் படம் என்று நெனச்சுக்க வேண்டாம்.
இந்த படம் தெலுங்கில் ஒரு சில வருடங்களுக்கு முன்னாடி வந்த மகதீரா படம் மாதிரியான ஒரு கதைக்களம். இந்த படம் நீண்ட நாள் கோவால தான் செட்டு போட்டு எடுத்துட்டு இருந்தாங்க. சூர்யாக்கு இந்த படத்தில் பாலிவுட் ஜோடி. தோனி படத்தில் நடித்த திஷா பட்டானி தான் இந்த படத்தின் நாயகி. இன்னொரு கதாநாயகியும் இருக்காங்க என்று பேசிக்கிறாங்க.
மேலும் இந்த படம் ஷூட்டிங் விரைவில் முடிவாகும் தருவாயில் உள்ளது. ஏனென்றால், இந்த படம் இப்போ முடிந்தால் தான் அடுத்து மூன்று நான்கு மாதங்கள் கிராபிக்ஸ் vfx எல்லாம் வேலை செஞ்சு படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடியும். அதற்கான வேலைகள் எல்லாம் இப்போவே ஆரம்பிச்சுட்டாங்க. இதுவரை இல்லாத அளவுக்கு சூர்யா படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு.
இப்போ கங்குவா படத்தின் நாயகி திஷா போட்டோஸ் தான் இணையத்தில் வைரல். எவ்வளவு ஹெயிட்டா இருக்காங்க அம்ம்மாடியோவ். இவங்க கூட எப்படி ஜோடியா சூர்யா. சரி அனுஷ்கா கூடையே நடிச்சுட்டார் இப்போ நிறைய டெக்னாலஜி வந்திருச்சு அதெல்லாம் ஷூட்டிங் அசால்ட் பண்ணிடுவாங்க. அவங்களோட லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் தான் வைரல்.