ஓஹோ..அப்படியா விசயம்.. மதுரை சூர்யா ரசிகர்கள் அட்டகாசம்.. பங்கமாக கலாய்த்த blue சட்டை மாறன்.
ஹிந்தில டப் பண்ணாம 100 கோடி கலெக்ட் பண்ண படம் 7ஆம் அறிவு, தமிழ் மொழில மட்டும் ரிலிஸ் ஆகி 100கோடி கலெக்ட் பண்ண படம் சிங்கம் 2, தெலுங்கு Director வச்சு 150 கோடி கலெக்ட் பண்ண படம் 24, சின்ன டைரக்டர் வச்சு உலகத்தை யே திரும்பி பார்க்க வச்ச படம் ஜெய்பீம். சூர்யா சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் இது.
“அந்தோணிசாமி” ஏன் “குருமூர்த்தி” ஆனான் என்று தெரியுமா உங்களுக்கு? ஹிந்துக்களாக இருக்கும் குறவர் மற்றும் இருளர் மக்களுக்கு ஹிந்து மதத்தில் பாதுகாப்பு இல்லை என்று அவர்களை நம்ப வைத்து, பின் மதம் மாற்றும் வித்தையின் ஒரு முயற்சிதான் ஜெய்பீம் படம் என்று ஒரு சிலர் அந்த பட ரிலீசுக்கு பின்னர் கடுமையான விமர்சனமும் வைத்தனர். வைத்தது யாரென்று உங்களுக்கு தெரியும்.
ஜெய்பீம் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் உரையாடலுடன், படத்தின் திரைக்கதையை நூலாக கொண்டு வந்திருக்கிறார் அருஞ்சொல் ஆசிரியர் சமஸ். – #2DEntertainment இணைந்து 2023 சென்னை புத்தகக்காட்சிக்குக் கொண்டுவரும் ஜெய்பீம் நூலின் அட்டையை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி.
இவ்வளவு நல்ல விஷயங்கள் சூர்யாக்கு இருக்கும் போது சூர்யாவை எல்லாரும் பங்கமாக களைத்து வருகின்றனர். அதற்கு கரணம் மதுரையில் வைக்கப்பட்ட அந்த போஸ்டர் தான். இன்னும் விஜய், அஜித்துக்களையே யாரு நம்பர் 1 என்று முடிவுக்கு வரவில்லை. அதற்குள் இப்படி ஒரு போஸ்டர் அதுவும் வாரிசு, துணிவு ரிலீஸ் போது . கலாய்க்காம என்ன பண்ணுவாங்க.
Tweet:
ஓஹோ..அப்படியா விசயம். pic.twitter.com/SQg9HPCQDw
— Blue Sattai Maran (@tamiltalkies) January 6, 2023