மும்பையில் ஜாலியா ஜோதிகா கூட சில்லிங் செய்த சூர்யா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
தமிழ் சினிமாவோட cutest கபுல்ன்னு சும்மாவா சொன்னாங்க. இந்த ஹை பீம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் சூரியா கொஞ்சம் வடநாட்டிலும் பேமஸ் ஆயிட்டாரு.
தற்போது மீண்டும் சோரரை போற்று ஹிந்தி வெர்சன் அக்ஷய் குமார் கூட முக்கியமா கெஸ்ட் ரோல் வேற நடிக்கிறார். அதனால் அவரின் செல்வாக்கு தற்போது உயர்ந்துகொண்டே தான் போகிறது.
சூர்யா - ஜோதிகா ரெண்டு பேருமே அவங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஜாலியாக பயணம் செய்து இருவரும் ஒன்றாக இருப்பது வழக்கம். கணவன் மனைவிக்கு கண்டிப்பாக இப்படி ஒரு பிரேக் தேவைப்படுகிறது. அதை அவ்வப்போது சரியாக செய்யும் ஒரு ஜோடி இவர்கள்.
தற்போது மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியில் வரும்போது அங்கு இருக்கும் பத்திரிகையாளர்கள் போட்டோ பிடித்து இணையத்தில் ட்ரெண்ட் செய்துள்ளனர். அந்த போட்டோஸ் வைரல்.