சூர்யா - ஜோதிகாவின் இனிய தனிமையான தருணங்கள்.. ரீசண்ட் ஸ்டில்ஸ் வைரல்..
தமிழ் சினிமாவின் அழகான ஜோடி என்றாலே சூர்யா - ஜோதிகா தான். ஏன் இப்போ இருக்கும் பெண்கள் கூட எனக்கு சூர்யா மாதிரி பையன் வேணும், பசங்க ஜோதிகா மாதிரி பொண்ணு வேணும் என்று தான் கூறுவர்.
அந்த அளவுக்கு இந்த அழகான ஜோடி சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று 16 வருடங்களை கடந்துள்ளனர். சமீபத்தில் இதை கொண்டாட vacation சென்ற இந்த ஜோடிகளின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.