உனக்கு அண்ணனா பொறந்துட்டு நான் படுற பாடு இருக்கே.. செல்ல சண்டை.. போட்டோஸ் வைரல்.

Suriya karthi cute fight photos viral

நடிகர் சூர்யா இன்றுடன் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1997ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி தளபதி விஜயுடன் சூர்யா நடித்த நேருக்கு நேர் படம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த சூர்யாவுக்கு நல்ல ஒரு தொடக்கமாக அமைந்தது. ஆனாலும் அடுத்து வந்த சில படங்கள் சரியாக போகவில்லை, கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். 25 வருடம் களைத்து இவர் தான் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர், தேசிய விருது, பல மற்ற விருதுகள், பல ப்ளாக்பாஸ்டர் படங்கள்.

Suriya karthi cute fight photos viral

அதையெல்லாம் தாண்டி லட்சக்கணக்கான ரசிகர்கள். இதையெல்லாம் விட வருடம் எத்தனையோ குழந்தைகளை படிக்க வைக்கிறார். தங்கமனசுக்காரர்.

இவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கார்த்தியின் வாழ்த்து இணையத்தை ஆட்சி செய்துகொண்டுள்ளது. கார்த்தியின் ட்வீட்:

He worked day & night to make his every minus into his greatest plus. He focused only at outperforming his own achievements. As a person, he made his already generous heart even larger and shaped the lives of thousands of deserving kids. That’s my brother!#25YearsOfCultSuriyaism

Suriya karthi cute fight photos viral

அதற்கு சூர்யா கொடுத்த ரிப்ளை அதைவிட செம்ம க்யூட்.

வந்தியத்தேவா! ❤️ அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே!! 😄

Suriya karthi cute fight photos viral

Related Posts

View all