இப்படி பித்தலாட்டம் பண்றீங்க.. கங்குவா தயாரிப்பு நிறுவனத்தை கழுவி ஊத்திய ரசிகர்கள்.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
சூர்யா நடிப்பில் 2024ம் ஆண்டு வெளியாக இருக்கும் படம் தான் கங்குவா. இந்த படத்தின் டைட்டில் டீசர் நேற்று தான் வெளியானது. இதை முன்னிட்டு நேற்று சூர்யா ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடி தீர்த்தனர். ஆனால் அதுவே அவர்களுக்கு backfire ஆய்டுச்சுச்சு. இப்போ எல்லாருக்கும் அதை வைத்து காமெடி செய்து கொண்டுள்ளனர்.
இந்த படம் தான் சூர்யாக்கு ஒரு ப்ராபர் பான் இந்தியா படமாக இருக்கக்கூடும். அதுமட்டுமில்லாமல் இந்த படம் தான் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் அதிக பொருட்செலவு கொண்டு எடுக்கப்படும் படம். 10 மிலிகளில் வெளியாகிறது, அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை 3டியில் வேற எடுக்கவுள்ளனர்.
இது தான் இயக்குனர் சிறுத்தை சிவாவின் ட்ரீம் படம் என்றும் சொல்லப்படுகிறது. சூர்யா இந்த படத்துக்காக பயங்கரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார். அவரை வைத்து இயக்குவதில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் சொல்லப்படுகிறது.
YouTube 4 Million Suriya Insta 10.4 Million SG Insta 1.1 Million Disha patani Insta 2.8 Million Jyothika Insta 2.9 million SG Twitter 2.5 Million
என்ன 23 மில்லியன் வியூ தானே வந்திருக்கு, ஆனால் இவங்க 25 மில்லியன் என்று போஸ்டர் ஓரங்க என்ற சர்ச்சை எகிறியுள்ளது.