'என் நண்பன் சூர்யா' என்று அறிமுகப்படுத்திய மாதவன்.. 'ஷாக்'கான சூர்யா.. வீடியோ வைரல்..!
மாதவன் நடிக்கும் ராகேட்டரி படம் வரும் ஜூலை 1ம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன்ஸ் படு வேகமாக போய் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் தமிழ் வெர்சனில் சூரியாவும், ஹிந்தி வெர்சனில் ஷாருக் காணும் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
அந்த படப்பிடிப்புக்காக சூரியா சென்ற போது மாதவனின் நம்பி நாராயணன் கெட்டப்பை பார்த்து மிரண்டு ஷாக் ஆகியுள்ளார். பின்னர் எழுந்து வந்து சூர்யாவை ‘என்னோட நண்பன்’ என்று சொல்லி அறிமுகப்படுத்தியுள்ளார்.
அந்த காணொளி இணையத்தில் ட்ரெண்டிங்.
இந்த படத்திற்காக சூர்யாவும், சாருக்கும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்து கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Viral Video: