ப்பா வேற லெவல்.. ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு.. முழு விவரம்..!

அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் செவ்வாயன்று 397 கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளை ஆஸ்கார் அமைப்பாளரின் புதிய உறுப்பினராக சேர அழைப்பதாக தெரிவித்துள்ளது.

ப்பா வேற லெவல்.. ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு.. முழு விவரம்..!

ப்பா வேற லெவல்.. ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு.. முழு விவரம்..!

397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலிருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ப்பா வேற லெவல்.. ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு.. முழு விவரம்..!

ஆஸ்க்கார் அகாடெமியின் உறுப்பினர் ஆகும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற இருக்கிறார் சூர்யா.

வாழ்த்துக்கள் சூர்யா.

Related Posts

View all