சூர்யாவ வெச்சு சிறுத்தை சிவா செய்ய போகும் மிகப்பெரிய சம்பவம் இந்த படம். வீடியோ வைரல்.

Suriya siruthai siva project

சூர்யா - சிறுத்தை சிவா சேர்ந்து பண்ணப்போகும் படம் ‘சூர்யா 42’. இந்த படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு இந்த மாதம் எப்படியும் வெளியாகிவிடும்.

இந்த படம் சூர்யா படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாக இருக்கும் படம். முதலில் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் விக்ரம் படம் தயாரிப்பதால் இந்த படத்தை UV creations நிறுவனம் தயாரிக்கிறது.

Suriya siruthai siva project

Suriya siruthai siva project

Suriya siruthai siva project

இந்த நிறுவனம் தான் சமீபத்தில் வெளிவந்த ராதே ஷியாம், சாகோ, பாகுமதி போன்ற படங்களை தயாரித்த நிறுவனம்.

ஏற்கனவே சொன்னது போல இந்த படம் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இது ஒரு பீரியட் படம் என்றும் சொல்லப்படுகிறது.

புது அப்டேட் என்னவென்றால் இந்த படத்துக்கு இசை DSP. செம்ம பார்மில் இருக்காரு. இவர் சமீபத்தில் போட்ட எல்லா படமும் மிகப்பெரிய வெற்றி. புஷ்பா படம் தான் அதற்கு சான்று.

Viral Video:

Related Posts

View all