பாகுபலியை மிஞ்சும் பிரமாண்டம். சூர்யா - சிறுத்தை சிவா படம் ஆரம்பம். முழு விவரம்.

Suriya siva project begins next month

சூர்யா- சிறுத்தை சிவா படம் அண்ணாத்தே படம் முன்பே confirm ஆனது. ரஜினி கூப்பிட்டவுடனே அந்த பட தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்கி ரஜினி படத்தை செய்தார்.

இது நடந்து கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேல் ஆனது.

Suriya siva project begins next month

அண்ணாத்தே படம் பெருசுக போகவில்லை. தஹ்ரபோது சூர்யாவின் 39வது படமாக உருவாகவிருந்த சிறுத்தை சிவா படம் அடுத்த மாதம் கோவாவில் துவங்குகிறது.

Suriya siva project begins next month

இந்த படம் பாகுபலி போன்று இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. இந்த படம் தான் சூரியா சினிமா வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம்.

சிறுத்தை சிவா comeback கொடுக்க ஒரு நல்ல வாய்ப்பு.

Suriya siva project begins next month

Related Posts

View all