சூர்யா back to form.. அஜித், விஜய் தள்ளி தான் நிக்கணும் போல. சூர்யா 43 மெகா அப்டேட்.. வீடியோ வைரல்.

Suriya sudha kongara suriya43

சூர்யா 43வது படத்தை சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கரா தான் செய்கிறார். மீண்டும் அதே கூட்டணி. தற்போது ஹிந்தி சூரரை போற்றுவில் பிஸியாக இருக்கும் சுதா, அத முடித்துவிட்டு இந்த படத்தின் வேலைகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya sudha kongara suriya43

Suriya sudha kongara suriya43

Suriya sudha kongara suriya43

சூர்யாவுக்கு இப்போது செம்ம லைன்-அப். பாலா படம் பண்ணுகிறார், சிறுத்தை சிவாவுடன் பீரியட் படம், வெற்றிமாறனுடன் வாடிவாசல், மீண்டும் சுதா கொங்கராவுடன் ஒரு படம், லோகேஷுடன் விக்ரம் இரண்டாம் பாகம் என மிரட்டல் லைன் அப்.

கண்டிப்பாக வெறித்தனமான comeback உறுதி. ஏற்கனவே ஜெய் பீம், சூரரை போற்றுவின் வெற்றி அவரின் இமேஜை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

Viral Video:

Related Posts

View all