யாருடா சொன்னா வாடிவாசல் படம் டிராப்ன்னு.. வேற மாதிரி வரும். மாஸ் காட்டிய சூர்யா.. முழு விவரம்.
வாடிவாசல் 100 சதவீதம் நடக்கும் இல்லை என்றாலும் வாடி வாசலை மட்டும் நம்பி நாங்கள் இல்லை வாடிவாசல் படத்திற்கு இருக்கும் அதே எதிர்பார்ப்பு சூர்யா மற்றும் சுதா இணையும் படத்திற்கும் உள்ளது எனவே வாடிவாசல் படம் நடக்காமல் போனால் நஷ்டம் வெற்றிமாறனுக்கு மட்டுமே எவனையும் நம்பி நாங்க இல்ல என்ற கருத்துகள் வெளிவந்தன. இதற்கு காரணம் வாடிவாசல் படம் டிராப் ஆயிடுச்சு என்ற வந்த வதந்தி தான்.
விடுதலை படம் வெளியான பிறகு வாடிவாசல் படத்தின் அப்டேட் வெளியாகும்.
-தயாரிப்பாளர் தாணு
“வாடிவாசல் கட்டாயம் நடைபெறும்” -நடிகர் சூர்யா ! சென்னையில் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பில் நடிகர் சூர்யா உறுதி.
தமிழருடைய பாரம்பரியம் கலாச்சாரம் வாழ்வியல் இவை அனைத்தையும் உணர்த்தும் படம் வாடிவாசல் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்திருக்கிறோம். பொன்னியின் செல்வன் 1000 கோடி அடிக்குதோ இல்லையோ ஆனா வாடிவாசல் கண்டிப்பா 1000 கோடி அடிக்கும் இருக்கும் எதிர்பார்ப்புக்கு.
தமிழருடைய பாரம்பரியம் கலாச்சாரம் வாழ்வியல் இவை அனைத்தையும் உணர்த்தும் படம் வாடிவாசல் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்திருக்கும் தமிழன். தமிழ் சினிமாவில் ஒரு புரட்சி உண்டாகும் இந்த வாடிவாசல் படம் ரிலீஸ் ஆனால். தலயா, தளபதியானு சொல்லிட்டு இருந்தவங்க இப்போ சூர்யா Rolax sir பக்கம் என்று சூரிய ரசிகர்கள் கருத்து.
Video: