VIRAL VIDEO: உண்மையாவே "திரை தீப்பிடித்தது".. கொளுத்திட்டாங்க சூர்யா ரசிகர்கள்?
விக்ரம் படத்தில் சூரியா தோன்றும் கடைசி நிமிட காட்சிகளில் அரங்கம் அதிர்ந்தது என்றே சொல்ல வேண்டும். இதை கமலே நேற்று கூறினார்.
புதுச்சேரி அடுத்து காலப்பட்டு ஜெயா திரையரங்கில் சூர்யா தோன்றிய காட்சியின்போது திரை திடீரென தீப்பிடித்து எரிந்ததால் படம் பார்த்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.
அந்த கட்சி தற்போது வைரல்.
VIral Video:
‘Real திரை தீப்பிடித்த தருணம்’ #SunNews | #Pondicherry | #Theatre | #Vikram | #Surya | #RolexSir pic.twitter.com/gSdgTETri2
— Sun News (@sunnewstamil) June 8, 2022