ஜீவா இந்த படத்தில் ரெண்டு லட்டு சாப்ட்டிருக்காரு.. ஹாட் பிரக்யா.. காஷ்மீரா அம்மோவ். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சென்னை திரு.வி.க நகர் 72ஆவது வார்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கானா பாலா சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 8303 வாக்குகள் பெற்று. திமுக வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்ற நிலையில் 6095 வாக்குகள் பெற்று கானா பாலா இரண்டாமிடம் பிடித்தார். நமக்கு அரைசியல் எல்லாம் வேண்டாம்னே என்று மீண்டும் சினிமாக்கே அழைச்சுட்டு வந்துட்டாங்க.
‘காகித கப்பல்’ பாடலுக்கு slum backdrop, hip hop music, கானா பாலா குரல்..என்ற அழகிய காக்டெயில் சந்தோஷுக்கு மட்டுமே சாத்தியம். இன்றைய பாடகர்களில் ‘கானா பாலா’ அவர்களின் குரல் மட்டுமே தனித்துவத்துடன் இருப்பதாக உணர்கிறேன். இது எங்கள் தனிப்பட்ட கருத்து. காசு, பணம், துட்டு, மணி, மணி பாட்டு அளவுக்கு இல்லையென்றாலும் நீண்ட நாள் களைத்து இவருடைய குரல் கேட்பது மகிழ்ச்சி.
ஜீவாக்கு இந்த படத்தில் (வரலாறு முக்கியம்) இரண்டு ஹீரோயின். பிளே பாய் ஜீவா இஸ் back என்று சோளம். ஜீவா இவ்வளவு ஜாலியா நடிச்ச தான் படம் செம்மயா இருக்கும். சமீப காலமா அந்த துறு துறு தான் மிஸ்ஸிங். இந்த படத்தின் ட்ரைலர் இந்த பாட்டு இதெல்லாம் கேக்கறப்போவே vintage ஜீவா மீண்டும் திரும்ப கிடைத்தது போல ஒரு பீலிங். இயக்குனர் அந்த காமெடிய கவுன்டர் மட்டும் ஒர்கவுட் பண்ணிட்டார் என்றால் படம் செம்ம ஹிட் ஆய்டும்.
இரண்டு கதாநாயகிகள் ஒருத்தங்க காஷ்மீரா, இன்னோருத்தங்க பிரக்யா இரண்டு பேருமே செம்ம அழகா இருக்காங்க. போட்டிபோட்டு அழகா தெரியிறாங்க ஒவ்வொரு frameலையும். இந்த படம் prestigious சூப்பர் குட் பிலிம்ஸ் ஓட 92வது படம். இந்த நிறுவனம் இவ்வளவு படங்கள் பண்ணிட்டு இன்னும் பண்ணிட்டு இருப்பது மகிழ்ச்சியா இருக்கு. நூறாவது படம் தளபதி விஜய் கூட என்று சொல்லிருக்காங்க.
Video: