விக்ரம் வேதா இயக்குனரின் அடுத்த பிரமாண்ட படைப்பு.. நாளை வெளியாகிறது.. முழு விவரம்..!
விக்ரம் வேதா இயக்குனரின் அடுத்த படைப்பு ‘சூழல்’. நாளை அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை வெளியாகிறது.
நீண்ட இடைவெளிக்கு பின் விக்ரம் வேதா இயக்குனர்கள் comeback கொடுக்கின்றனர். ஆனால் இவர்கள் இந்த கதையை மட்டுமே எழுதியுள்ளனர். ஆனால் இயக்கியவர்கள் ப்ரம்மா, அனுசரண் என்னும் புதுமுக இயக்குனர்கள்.
கதிர், ஷ்ரேயா ரெட்டி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
Watch Link:
https://www.primevideo.com/detail/0GGNRYFCQVN838QBG4XJHNJUIQ/