நம்ம சுப்ரமணியபுரம் ஸ்வாதியா இது.. இப்படி இருக்காங்க.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
நவாசுதீன் கேரியர்ல முக்கியமான படம் Gangs of Wasseypur. அது எடுக்க அனுராக் காஷ்யப்பை தூண்டியதே நம்ம சசிகுமாரோட சுப்ரமணியபுரம் படம்தான், கூடவே வாசிப்பூர் பட டைட்டில் கார்டுலயே Thanks to our Madurai friends Bala Ameer sultan Sasikumar அப்டினு போட்டு மரியாதை பண்ணிருப்பாரு அனுராக் காஷ்யப்!
அந்த படம் பாலிவூட்டின் எவ்வளவு முக்கியமான படம் என்று அனைவர்க்கும் தெரியும். அந்த படம் வந்த பிறகு தான் பாலிவுட் மேல் ஒரு மரியாதையே வந்துச்சு. அவ்வளவு கிளாஸ்ஸனா படம், அந்த படத்தின் இயக்குனர் நினைத்தால் கூட அப்படியொரு படம் எடுக்க முடியாது. அதற்குப்பின் வந்த நிறைய காங்ஸ்டர் படங்களில் சுப்ரமணியபுரம் சாயல் இல்லாமல் இருக்காது.
இந்த படம் வெற்றியடைய இன்னொரு முக்கிய காரணம் படத்தின் நாயகி ஸ்வாதி ரெட்டி. இதற்குமுன் தமிழ் சினிமா அப்படியொரு லவ் பெயிலியர் காட்சியை கண்டதில்லை. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் ஜெய் கதாபாத்திரம் இறந்தவுடன் ஸ்வாதி ஒரு நடிப்பை போடுவாங்க பாருங்க, தனக்குள் இருந்து கத்தி அழுவாங்க.
அதற்குப்பின் அவங்க நிறைய படங்களில் நடிச்சாங்க ஆனால் எந்த படமும் அவங்களுக்கு சுப்ரமணியபுரம் படத்தில் கிடைத்த பெயர் மாதிரி கிடைக்கல. சூப்பர் கதாபாத்திரம். அவங்க மொழியான தெலுங்குக்கே போய் செட்டில் ஆகிட்டாங்க. இப்போ எவ்வளவு ஸ்டைலா இருக்காங்க, எதிர்பார்க்கவே இல்ல இவ்வளவு பாலிஷ் ஆகியிருப்பாங்க என்று.
--