அடடா மில்க் shake போல.. ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன் சூப்பர் ஹாட் வீடியோ.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
அதென்னமோ தெரியல திறமையான நடிகைகளுக்கு எல்லாம் limelight அவங்க மேல படுவதற்கு ரொம்ப லேட் ஆகுது. வீக்கம் படம் மூலமா மறுபடியும் வெளிச்சத்திற்கு வந்துட்டாங்க ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன்.
இனி அவங்களுக்கு ஏறுமுகம் தான்.
வந்தது கொஞ்ச காட்சிகள் தான் என்றால், அவங்க ரோல் ரொம்ப கச்சிதமா பண்ணாங்க. இந்த படத்திற்கு பின் தான் இவங்க போடுகிற போட்டோஸ் videosக்கு ஒரு நல்ல attention கிடைச்சிருக்கு.
இதுக்கப்றம் இவங்க நிறைய நல்ல படங்கள் நடிப்பாங்கன்னு எதிர்பார்க்கிறோம். லோகேஷ் அவரோட யூனிவெர்ஸ்ல கண்டிப்பா இவங்க இருப்பாங்க. அவர் ஏற்கனவே இந்த LCU நிறைய கதவுகளை ஓபன் பண்ணிருக்குன்னு சொல்லறாரு.
பிரபஞ்சன் கதாபாத்திரம் பற்றி தனியா ஒரு வெப் சீரிஸ் பண்ணா கூட ஸ்வாதிஸ்டாக்கு அதுல perform பண்ண நல்ல ஸ்கோப் இருக்கு.
அந்த அப்டேட் வர்ற வரைக்கும் அவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் videos பார்க்கலாம்.
Video:
Swathistha peaked here 🥵🔥 pic.twitter.com/2Qeo0PlhyQ
— Rσɯԃყ Rσƈƙҽɾ (@Its_Rocker_) August 6, 2022