ஸ்வாதிஸ்டாவ பாக்க பாக்க ரொம்ப பிடிக்குதே.. லேட்டஸ்ட் சூப்பர் கூல் போட்டோஸ் வைரல்..!
விக்ரம் படம் மூலமா மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ஒரு comeback குடுத்திருக்காங்க ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன்.
வர்றது கொஞ்ச காட்சிகளாக இருந்தாலும், ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க.
படம் முடிச்சுட்டு இந்த பொண்ணு யாருடா அப்டினு ரசிகர்கள் இணையத்தில் தேடுகிற அளவுக்கு முகம் பதிவாயிடுச்சு. அடுத்து நிறைய படங்கள்ல கம்மிட் ஆக வாய்ப்பு இருக்கு.