விக்ரம் படத்துல இருந்தத விட இப்போ ஜம்முனு இருக்கீங்க.. ஸ்வாதிஸ்டா லேட்டஸ்ட் கிளிக்ஸ் ட்ரெண்டிங்..!
விக்ரம் படத்துல நடிச்ச முக்கியமான கதாபாத்திரங்கள் எல்லாருடைய முகமும் மனசுல நிக்கிற மாதிரி எழுதிய லோகேஷ் கனகராஜுக்கு தான் இவங்க எல்லாம் நன்றி சொல்லணும்.
யாருமே வந்தமா போனோமான்னு இல்லாம perform பண்ண வெச்சிருக்காரு.
அதுல முக்கியமானவர் காளிதாஸ் (பிரபஞ்சன்) மனைவியா வரும் இவங்க. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.