இப்படி அமைதியா நிக்கும் பொண்ணு.. ஜாலியா பெட் ரூம்ல.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Swathista latest clicks viral

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த “விக்ரம்” படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் நடிச்சிருந்தாலும் நம் மனதில் நிற்கும் கதாபாத்திரமாக நடித்திருந்த ஒரு சிலரின் பிரபஞ்சன் கதாபாத்திரத்தின் மனைவியாக நடித்த ஸ்வாதிஷ்டா. இவங்கள திரையில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி கரணம் அந்த படத்துக்கு முன் இவங்க பண்ணின குறும்படங்கள் ஏராளம்.

அதெல்லாம் பார்த்தபோதே இவங்க இவ்வளவு talentஆக இருக்கிறாங்க, பார்ப்பதற்கும் செம்ம அழகாவும் இருக்காங்க ஆனால் ஏன் இன்னும் இவங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் லோகேஷ் மூலமா விக்ரம் படத்தில் அறிமுகம் ஆனது சந்தோசம்.

Swathista latest clicks viral

ஒரு சில நாயகிகளுக்கு தான் படத்தில் அறிமுகம் ஆனதே இல்லை என்ற போதும் குறும்படங்கள் மூலமே அதிக ரசிகர்களை ஈர்த்து வேசிஜிருப்பாங்க, அப்படி பட்ட லிஸ்டில் இவங்களும் இருக்காங்க. இவங்க ஒரு கண்ணாடிகா. ஆனால் இவங்களை பார்த்தால் அப்படி தெரியவே தெரியது. பச்சை தமிழ் பொண்ணு போல தான் இருப்பாங்க பார்க்க.

இவங்களோட அடுத்த படம் என்று மக்கள் ரொம்ப ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. கண்டிப்பா ஒரு நல்ல சப்ஜெக்ட் ஆகா இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். தற்போது இவங்களோட பெட்ரூம் போட்டோஷூட்ஸ் ரிலீஸ் ஆகியிருக்கு, சும்மா போட்டோ போட்டாலே இணையதஹில் அப்படி வைரல் ஆகும்.

Latest Photos:

Related Posts

View all