அட குட்டி விக்ரம் அம்மாவாச்சே இவங்க.. செமத்தியான போட்டோ.. ஸ்வாதிஸ்டா லேட்டஸ்ட் கிளிக் வைரல்..
இருப்போமா மாட்டோமா பிழைப்போமா இல்லை திரையரங்கை மூட வேண்டிய நிலையில் இருந்த போது எங்களை காப்பாற்றி தூக்கி நிப்பாட்டி நம்பிக்கை அளித்த படம் #விக்ரம், எந்தொரு நிலையிலும் கமல்ஹாசன் வசூலில் மேலே செல்லக் கூடியவர் என்று பல திரையரங்கு உரிமையாளர்கள் பாராட்டினார்கள் அந்த படத்தை.
விகடன் சினிமா விருதுகள்:
சிறந்த படம்: நட்சத்திரம் நகர்கிறது சிறந்த இயக்குனர்: மணிகண்டன் (கடைசி விவசாயி) சிறந்த நடிகர்: கமல்ஹாசன் (விக்ரம்) சிறந்த நடிகை : சாய் பல்லவி (கார்கி) சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரகுமான் (கோப்ரா, பொன்னியின் செல்வன் வெந்து தணிந்தது காடு )
கமல்ஹாசன் படம் அந்த வருடத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் ஆகிறது என்றால் அந்த வருடத்தின் சிறந்த நடிகர் இவரை தவிர வேறு யாராக இருக்க முடியும். விக்ரம் படம் பல நடிகர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது அதில் முக்கியமான நடிகை யார் என்றால் ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன். இவங்க அடுத்து என்ன பண்ணுவாங்க என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இருக்கிறது.
தற்போது இவங்களோட லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. அந்த குழந்தைக்கு அம்மாவா நடிச்சா பெண்ணா இவங்க என்றளவுக்கு டவுட் வந்திருக்கு. அந்த போட்டோஸ் பாத்தா நீங்களே மெர்சல் ஆகிடுவீங்க. எப்படி இருக்காங்க பாருங்க தீயா. இவங்க ஹீரோயின் material, யாராவது இயக்குனர்கள் கொஞ்சம் consider பண்ணுங்கப்பா.