அட இந்த பையன்.. சௌந்தர்யா டர்ரு கிளம்பிட்டாங்க.. தரமான பேய் படம்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவில் எபோதும் இந்த பேய் படங்களின் வரவு கொஞ்சம் கம்மி தான். எப்போதாவது தான் நல்ல தரமான படம் வரும். ஒரு காலத்தில் மாசத்துக்கு ஒன்னு வந்துட்டு இருந்தது இப்போ எல்லாம் ரொம்ப கம்மி ஆயிடுச்சு. அப்படி வந்த படங்களும் அவ்வளவு சிறப்பாக இல்லை. சிறப்பாக ஈளை என்பது பெருசா ரீச் ஆகல என்று அர்த்தம்.
ஏன் ஹாலிவுட்ல வந்த பேய் படங்கள் கூட மக்களுக்கு போர் அடிச்சிருச்சு யாரும் திரையரங்கு போய் பார்க்கல. தற்போது ஆஹா நிறுவனம் அவங்க OTT தளத்தில் ரிலீஸ் செய்வதற்காக sync என்ற பேய் படத்தை எடுத்திருக்கின்றனர். இந்த படத்தில் வரும் சிலரை நாம் சில விடியோக்கள், ஷார்ட் பிலிம்ல் பார்த்திருக்கிறோம்.
கிஷன் தாஸ், சௌந்தர்யா இருவரையும் நிறைய பேருக்கு தெரியும். கிஷன் தாஸ் ஸ்டார் கிட். அவங்க அம்மா ஒரு லெஜண்டரி டிவி நடிகை. இந்த படம் சொல்ல வருவது prank தப்பாக போனால் என்ன ஆகும் என்பது தான். நல்ல செம்ம த்ரில்லிங் மொமெண்ட்ஸ் இருக்கும் போல, கொஞ்சம் வெறித்தனமா திகிலாவே இருக்கு.
சௌந்தர்யா பொறுத்தவரை நல்ல போல்ட் கதாபாத்திரத்தை எடுத்து நச்சுனு perform பண்ணுவாங்க. இந்த படகில் அவங்களோட திகில் portion வெச்சு தான் படமே என்று நினைக்கிறோம். கிஷன் தாஸ் இப்போது நல்ல நல்ல படங்கள் பண்ணிட்டு இருக்காரு. அவருக்கு இது ரொம்ப முக்கியமான படமா இருக்கப்போவுது. நல்ல தரமான ட்ரைலர் உங்களுக்காக.
Video: