லண்டனில் டாப்ஸி ஸ்டைலிஷ் டாப்ஸ் மட்டும் போட்டு எடுத்த போட்டோஸ் இணையத்தில் வைரல்..!
டாப்ஸிய லாஸ்ய அக்ஷய் குமார்ன்னு சொல்லலாம், கேப் விடாம ஏகப்பட்ட படங்கள் நடிச்சிட்டு இருக்காங்க.
சமீபத்தில் வெளியான மித்தாலி ராஜ் biopic படத்துக்காக இவங்க போட்ட உழைப்பு வேற லெவல். உண்மையான கிரிக்கெட்டர் மாதிரியே இருந்துச்சு இவங்க அடிச்ச ஷாட் எல்லாம்.
இந்த வருடம் மட்டும் இவங்க நடிப்புல 8க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாக இருக்கு. அதுல ஏற்கனவே இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகி செம்ம ஹிட்டு.
இந்த கேப்ல இவங்களோட போட்டோஷூட் செம்ம வைரல்.