இடுப்பை காட்டி இன்னொரு தரமான சம்பவம்.. டாப்சீ பானு லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Taapsee latest photos viral

நடிகை டாப்சீ செமத்தியான ஒரு நடிகை, இவங்களோட முதல் படமே பாருங்களேன் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் கூட. இந்த மாதிரி சம்பவம் எல்லாம் எப்போவாச்சும் தான் நாடாகும். ஒரு முதல் படமே ஒரு பெரிய ஐயக்குனரோடு. முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது த்ரிஷா தான்.

ஆனால் வெற்றி இவங்க சரியா இருப்பாங்க என்று நினைத்து வாய்ப்பு கொடுத்தார். அந்த ரோலுக்கு என்ன தேவையோ அதை மட்டும் சரியா பண்ணாங்க. கொஞ்சம் வரா நடிச்சிருந்த கூட ஒரு மாதிரி முகம் சுளிப்பது போல இருந்திருக்கும். அந்த முதல் படடிஹலேயே இவங்களுக்கு நடிக்க வரும் என்பதை முத்திரையை குத்தினாங்க.

Taapsee latest photos viral

அதற்குப்பின் இவங்க ஹிந்தியில் செம்ம பிசி, நிறைய நல்ல படங்கள் பண்ணிருக்காங்க. ஆனால் தமிழில் இவங்களுக்கு சொல்லும் அளவுக்கு படம் என்றால் அது ஆடுகளம் தான். தற்போது இவங்க சோலோ ஹீரோயின்னா முக்கிய மொழிகளில் மின்னிட்டு இருக்காங்க, அரசியல் பேசுறாங்க. ரொம்ப matured இவங்க பேசுவதை கேட்பதெல்லாம்.

என்னதான் இவங்க அரசியல் பேசினாலும் இவங்க ஒரு நடிகை. ஆனால் அரசியல் அவங்க கருத்து யார் வேண்டுமானாலும் முன் வைக்கலாம். அப்படி சில நேரத்தில் சர்ச்சை ஆனாலும் இவங்களோட முழு கவனம் சினிமாவில் தான் இதுவரை இருந்துள்ளது. அது தொழில். இவங்களோட ரீசன்ட் போட்டோஸ் பார்த்து வை பிறக்காத ரசிகர்களே கிடையாது. நீங்களும் பாருங்க.

Latest Photos:

Related Posts

View all