ஆஹா டாப்ஸி கும்தாவா இருக்காங்க.. லைட்டா 2 பீஸ் மாதிரி.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்..
ஒரு தரமான நடிகைக்கு அழகு என்னவென்றால் அவங்க எல்லா ரோலும் தைரியமா எடுத்து பண்ணனும். அந்த வகையில் இப்போ இந்திய அளவில் ஒரு நடிகை இருக்கிறாங்க என்றால் டாப்ஸியை சொல்லாம். அவங்க நடிக்கும் ஒவ்வொரு படங்களும் வித்தியாசம் தான். என்னடா இந்த பொண்ணு இப்படி நடிக்குது என்று இருக்கும்.
வெற்றிமாறன் ஒரு தரமான கதாநாயகியை தான் தமிழுக்கு introduce பண்ணி விட்டிருக்காரு. ஆனால் சோகம் என்னென்னா அவங்களுக்கு அந்த படத்தை தவிர வேற தமிழ் படம் எதுவும் பெருசா பேசப்படல. நல்ல தரமான நடிகை ஏன் இவங்களுக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமா வாய்ப்பு கொடுக்கவில்லை என்று தெரியவில்லை.
அது என்னமோ ஒரு சில நாயகிகளுக்கு அப்படி அமைஞ்சிடுது பாவம். நல்ல திறமை வைத்துக்கொண்டு நேரம் சரியில்லாத காரணத்தினால் வாய்ப்பு கிடைக்க மாட்டிங்குது. ஆனால் திறமை இல்லாத நடிகைகளை எல்லாம் கூப்பிட்டு அடுத்தடுத்து வாய்ப்பு வாங்குவாங்க நம்மாளுங்க, ஏனென்றால் கிளாமர் ஓகே சொல்வாங்க என்று.
இப்போ டாப்ஸி ஒரு கிளாமர் போட்டோஷூட் பண்ணிருப்பாங்க பாருங்க சும்மா செமத்தியா. வேற லெவல். அதுவும் எப்போதுமே கலரா இருக்கும் நாயகிகள் கறுப்பு ஆடை அணிந்தாலே ஒரு மாதிரி செம்ம சூப்பரா இருப்பாங்க. அதுவும் இந்த போட்டோஷூட் பார்த்து மயங்காத ஆண்களே இல்லை. நீங்க பார்த்துட்டு சொல்லுங்க.
Latest Photoshoot:
#Taapsee 🖤 pic.twitter.com/hSs9JCvs3d
— Cinema Bugz (@news_bugz) May 30, 2023