மூணு பேரும் ஹாட் தான். ஆனால் நம்ம போகஸ் தபு தான் என்னைக்குமே. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Tabu kareena kriti movie update

Vogue magazineக்காக பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகைகளான தபு, கரீனா லபூர், க்ரிடி சானொன் போஸ் கொடுத்தது தான் இணையத்தில் செம்ம வைரல். அந்த பத்திரிகையே இவங்க மூணு பேரும் சேருவது ட்ரீம் காஸ்ட் என்று சொல்லியிருக்கிறது. இப்போது பாலிவுட்டில் என்ன பிரச்சனை என்றால் நல்ல கதை அமைய மாட்டிங்குது யாருக்கும். முன்னர் இருந்தது பொல்லா இப்பொது இல்லை, அதுவும் தரமான படங்களை உருவாகும் சவுத் சினிமாவின் ஆதிக்கமே இதற்கு காரணம்.

எப்படிப்பட்ட படங்களை எல்லாம் இயக்கி வந்த பாலிவுட் இப்போது இந்த நிலையில் இருப்பது வருத்தம் தான். மேலும் வருத்தமாக இருந்தது பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள் ஷாருக்,சல்மான் நிறைய படங்கள் பண்ணாதது. அடுத்த வருடம் பாலிவுட்க்கு செம்ம வருடம் என்று சோளம். இவர்கள் இருவர் படமும் ரிலீஸ் ஆகும். அதுவும் ஷாருக் கான்க்கு இரண்டு ரிலீஸ் இருக்கு. புத்துணர்ச்சி பெறுவது உறுதி.

Tabu kareena kriti movie update

தபுவை கம்பர் செய்யும்பொழுது கரீனாவும், க்ரிடியும் வயது கம்மி தான். ஆனாலும் இந்த போட்டோஷூட்டில் நம் மனதை கவர்ந்தது, கட்டி ஈர்த்தது தபு தான். வயதானாலும் நானும் ஒரு ஆள் தான் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது ஒருவர் கருத்தல்ல நிறைய ரசிகர்களின் கருது அது தான். இப்போ இவங்க மூணு பெரும் சேர்ந்த ஒரு படம் பண்றாங்க, அந்த படத்தின் பெயர் ‘தி கிரு’. விமான இண்டஸ்ட்ரியில் பின்னணியில் நாடாகும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இதன் அறிவிப்பு விரிவில் வரும்.

இந்த கட்டுரையொடு அந்த வீடியோவை வேற இணைத்துள்ளோம் நீங்களே பார்த்துட்டு சொல்லுங்க யார் ஹாட் என்று.

Video:

Related Posts

View all