வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் இன்னும் அப்படியே இருக்கு.. தபு லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
நம்ம இந்திய சினிமாவின் ஒரு கதாநாயகி இன்னும் actively மக்களின் மனதை கொள்ளை அடித்தட்டு இருக்காங்க என்றால் தபு தான். தபு கூட நடித்த ஸ்ரீ தேவி, ஐஸ்வர்யா ராய் எல்லாம் ஒரு கட்டத்துக்கு மேலே நடிக்கிறதை விட்டுட்டாங்க, அனலை இவங்க மட்டும் தான் நல்ல நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து இன்னும் தரமா நடிச்சுட்டு இருக்காங்க.
எவ்ளோ படம் தபு தமிழில் நடித்திருந்தாலும் எல்லா ரசிகர்களுக்கும் ரொம்ப பிடித்தமான படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தான். என்ன தான் அந்த படத்தில் அஜித் நடிச்சிருந்தாலும் பல விஜய் ரசிகர்களுக்கும் மற்ற ரசிகர்களுக்கும் கூட ரொம்ப favorite படம் என்றால் இந்த படமாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு இருக்கும் அவங்க நடிப்பு.
அதற்குப்பின்னர் அவங்க பயங்கர experiment பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. என்னடா லவ் படங்களா எதுக்கு சும்மா பண்ணிட்டு என்று யோசிச்சிருப்பாங்க போல. அதை தவிர்த்து action, டார்க் படம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் சமீபத்தில் இவங்க பண்ணின khufiya படம் எல்லாம் வேற லெவல், ரொம்ப thug போட்டிருப்பாங்க.
சமீபத்தில் தான் இவங்க 52வது பிறந்தநாள் கொண்டாடினாங்க ஆனா சத்தியமா தெரியவில்லை அவங்களுக்கு 52 வயசு ஆயிடுச்சு என்று. அதுவும் இவங்களோட ரீசன்ட் புகைப்படங்கள் எல்லாம் பார்த்தல் யாருமே நம்பமாட்டாங்க. இதற்கு காரணம் அவங்க பாலோ பண்ணும் அந்த டயட் தான். நீங்களே பாருங்க எப்படி ஹாட்டா இருக்காங்க என்று.
Latest Click: