தபு மேம் 🔥 இன்னும் அப்படியே இருக்கீங்களே.. ட்ரெண்ட் ஆகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
![Tabu latest clicks viral](/images/2022/06/05/tabu-latest-clicks-viral-jpg.jpeg)
தபுவ யாரும் அவ்ளோ சீக்கிரம் மறக்கமாட்டாங்க. என்னதான் ஹிந்தில நிறைய படம் பண்ணினாலும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொன்டேன்’ன்னு ஒரு படம் போதும், காதல் எல்லாம் கவிதை மாதிரி இருக்கும்.
![Tabu latest clicks viral](/images/2022/06/05/tabu-3-jpg.jpeg)
தற்போது சமீபத்தில் கரண் ஜோகர் தன்னோட 50வது பிறந்தநாள் விழாவுக்கு முக்கிய பிரபலங்கள் எல்லாரையும் கூப்ட்டிருந்தாரு.
![Tabu latest clicks viral](/images/2022/06/05/tabu-2-jpg.jpeg)
அதில் தபுவும் கலந்துக்கிட்டாங்க. அந்த விழாவுக்கு போன தபுவோட போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்டிங்.
![Tabu latest clicks viral](/images/2022/06/05/tabu-1-jpg.jpeg)