தபு ஒரு natural பியூட்டி.. இல்லனு சொல்ல முடியுமா? லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
தமிழ்ல தபு பண்ண படங்கள் கம்மி, இருந்தாலும் கண்டுகொண்டேன் கண்டுகொன்டேன் படம் ஒன்னு போதும். அஜித்தும் அவங்களும் பண்ண லவ்வு அப்டி ஒரு லவ்வு.
எப்படி நம்ம தபுவை 22 வருஷத்திற்கு முன்னாடி பாத்தோமோ, அப்டியே இருக்காங்க. அதனால தான் என்னமோ இவங்கள natural புயுட்டின்னு சொல்றது.
இவங்க சமீபத்தில் நடிச்ச பூல் பூலயா 2 படம் அப்டி ஒரு ஹிட்டு. அதுல தபுவோட நடிப்பு எல்லாராலும் ரொம்ப பாராட்டப்பட்டது.
இவங்களோட லேட்டஸ்ட் கிளிக்ஸ் பாத்தா வயசு ஆய்டுச்சுன்னு சொல்லவே மாட்டீங்க.