50 வயசு ஆன மாதிரியே தெரியல தபுக்கு.. இவ்வளவு செமத்தியா இருக்காங்க. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகி தபு. 25 வருடங்களுக்கு மேலாக சினிமாவில், எவ்வளவோ படங்கள். இவங்க பிறந்தது என்னமோ ஹைதராபாத் என்றாலும், இவங்களை வாழ வெச்சது பாலிவுட் தான். இவங்க பாலிவுட் ஓட successful ஹீரோயின். அதுவும் இப்போ இவங்க தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் எல்லாம் வேற லெவல், கன்டென்ட் படங்கள். எல்லாமே ஹிட் ஆயிட்டே இருக்கு.
ஆனாலும் இவங்கள நம்ம காதல் தேசம் படத்திலும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் எவ்வளவு பார்த்து ரசித்திருப்போம், அப்படியே இருக்காங்க இப்போவும். முகத்தில் கொஞ்சம் mature ஆனது தெரியுது ஆனாலும் இன்னும் சில படங்களில் இவங்க கதாநாயகியா தான் நடிச்சிட்டு இருக்காங்க. 50 வயசில் ஒருத்தங்க ஹீரோயின்னா பண்றாங்கன்னா அது எல்லாம் வேற லெவல், இன்னும் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துட்டு இருக்காங்க பாருங்க. இந்த மாதிரி வரவேற்பு எல்லாம் ஒரு சில நாயகிகளுக்கு தான் கிடைக்கும்.
தபு நடிச்ச தரமான படமா தான் இருக்கும் என்ற அளவுக்கு ஆயிருச்சு இப்போ, அந்த அளவுக்கு இவங்க நடிக்கும் படங்கள் மக்களால் வரவெப்பு பெருத்து. அமிதாப் பச்சன் போல இவங்க. லேடி அமிதாப் பச்சன்னு சொல்லலாம். காரணம் நடிச்ச இந்த ரோல்ல தான் நடிப்பேன்னு இல்லாம வயசுக்கேத்த மாதிரி எந்த கதை வந்தாலும் நடிப்பேன் என்று சொல்லி நடிக்கிறது எல்லாம் வேற ரகம். அதுமட்டுமில்லாமல் இயக்குனர்களும் இவங்களுக்கு ஒரு ரோல் எழுதறாங்க பாருங்க, அதில் இருக்கு இவங்க இவ்வளவு நாள் செஞ்ச influence.
இவங்க பெருசா சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவா இல்லை, ஆனால் கூட இவங்க போட்டோஸ் எல்லாம் வைரல் ஆகும். இப்போ கூட ஒரு போட்டோஷூட் பண்ணிருக்காங்க அது வேற லெவெல்ல வைரல் ஆகியிருக்கு.
லேட்டஸ்ட் போட்டோஸ்:
Hottest Angel #Tabu 💥#ActressesDuniya pic.twitter.com/4MM6MfVC9u
— Beautiful Angels (@actressesduniya) October 11, 2022