சும்மா மிரட்டி விட்டிருக்காங்க. தபு பார்க்க தரமா இருக்காங்களே இன்னும். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Tabu latest video viral update

அஜய் தேவ்கான், ஷ்ரேயா நடிப்பில் அடுத்து ஹிந்தியில் வெளியாகயிருக்கும் படம் திரிஷ்யம் 2. மலையாள பிளாக்பஸ்டர் திரிஷ்யம் 2 படத்தோட ரீமேக் தான். தமிழை தவிர இந்த படம் அணைத்து மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. ஏனென்றால் பாபநாசம் படத்தில் கமல் அவரின் நடிப்பின் மூலம் போட்ட எண்டு அப்படி. மலையாளம் ஆகட்டும், ஹிந்தி, தெலுங்கு ஆகட்டும் கடைசியில் ஹீரோக்கு அவ்வளவு குற்றவுணர்ச்சி இருப்பது போல காட்டியிருக்க மாட்டார்கள், ஆனால் தமிழில் அப்படியிருக்கும். அதனால் தான் கமல் இரண்டாம் பாகத்தை ஷூட் செய்யவில்லை.

இந்த படம் மலையாளத்தில் ஏற்கனவே பார்த்துவிட்டதால் இந்த கதை என்ன என்பது தெரியும், படிக்கும் சிலருக்கும் தெரிந்து இருக்கலாம். ஆனால் ஹிந்தியில் எப்படி எடுத்திருப்பார்கள் என்ற ஆர்வமே இந்த கட்டுரை. இந்த ட்ரைலர் பார்க்கும்போது ஒரு விஷயம் மட்டும் நன்றாக புரிகிறது, நல்ல கதை இருந்தால் அந்த கதையை எந்த மொழியில் எடுத்தாலும் ஹிட் ஆகும் என்பது. ஆனால் இயக்குனர் அந்தந்த மொழி, மக்களுக்கேற்றவாறு கொஞ்சம் திருத்தும் செய்ய வேண்டும்.

மீண்டும் மீண்டும் நம்மை ஆச்சர்யப்படுத்துவது தபு தான். அவங்க இந்த படத்துக்கு முன்னர் பல படங்கள் சமீபத்தில் நடிச்சுட்டு முடிச்சு வெளியில் வந்த படங்கள் எல்லாம் ப்ளாக்பஸ்டர். எப்படி அவர்களுக்கான கதையை சரியாக செலக்ட் செய்றாங்க என்பதில் தான் ஆச்சர்யம். இந்த படத்தின் முதல் பாகத்தில் இவங்க நடிச்சாங்க அதனால் இரண்டாம் பாகம் அதையெல்லாம் தாண்டி அவங்களுக்கு நல்ல கதை செலக்ட் செய்யும் திறன் ஒன்று இருக்கிறது.

அது இல்லையென்றால் இவ்வளவு நாள் ஆகியும் சினிமாவில் ஆட்சி புரிய முடியாது. இந்த ட்ரைலரை பார்த்து என்ஜாய் பண்ணி மோகன்லால் அளவுக்கு அஜய் perform பண்ணிருக்காரா என்று சொல்லுங்க கமெண்டில்.

Tabu latest video viral update

Video:

Related Posts

View all