பட ரிலீசுக்கு பின் இந்த பொண்ணுக்கு கோயில் கட்ட கூட வாய்ப்பிருக்கு.. டக்கர் வீடியோ வைரல்.

Takkar video viral

ரொம்ப நாளா action-ல் இல்லாத நடிகர் லிஸ்ட் எடுத்தால் அதில் இவர் பெயர் இருந்தது. ரொம்ப ஷாக் ஆகிட்டோம். இவர் பெயர் எப்படி என்று. நடிகர் அல்லு அர்ஜுன் மாதிரி வரவேண்டிய ஒரு நடிகர், ஆனால் இன்னும் struggle பண்ணிட்டு இருக்காரு. இதை struggle என்று கூட சொல்ல முடியாது, அந்த உச்ச இடத்துக்கு இன்னும் வரல.

பாய்ஸ் படத்துல பார்த்த மாதிரி அப்படியே அழகா தான் இருக்காரு சித்தார்த். ஆனால் இவர் ஏன் தொடர்ந்து படங்கள் நடிக்கவில்லை என்று தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் இவர் கொடுத்த இன்டெர்வியூல இவருக்கு அடுத்து ஆறு பெரிய படங்கள் லைன்அப்ல இருக்கு என்று சொல்லிருக்காரு. அதில் ஒரு படம் இந்தியன் 2. ரொம்ப முக்கியமான படம்.

Takkar video viral

இந்த படகின் நாயகி திவ்யான்சா. இவங்க தான் இந்த படத்துக்கு ஒரு கிரௌட் புல்லிங் பாக்டர் ஆக இருக்கப்போறாங்க. படத்தின் கதை இவங்களை சுற்றியே நகர்கிறது, அந்த கதைக்குள் சித்தார்த் எப்படி வந்தாரு. அவர் வந்ததால் ஏற்படும் திருப்பங்கள் எல்லாம் தான் கதையே. ரொம்ப ஜாலியா சுத்திட்டு இருக்கும் பொண்ணு கதாபாத்திரம் இவங்களுக்கு.

அதுவும் இந்த ப்ரோமோ பார்த்ததுக்கு பின் கண்டிப்பா இளசுகள் எல்லாம் டிக்கெட் புக் பண்ணிருப்பாங்க. படம் நல்லா இருக்கோ இல்லையோ இந்த பெண்ணுக்காக ஒரு முறை போய் இந்த பதய் பார்த்துவிட வேண்டும் என்று. படம் நல்லா இருந்தா காசு போட்டு டிக்கெட் வாங்கினவங்களுக்கு போனஸ் தான்.

Video:

Related Posts

View all