லஸ்ட் ஸ்டோரீஸ்ன்னு சும்மாவா சொன்னாங்க.. தமன்னா பீக்.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Tamana latest clicks

நேற்று தான் நாங்கள் dahaad என்ற வெப் சீரிஸ் அமேசான் prime-ல் இருக்கிறது, அதை பார்க்க நேர்ந்தது. ராஜஸ்தானில் நடக்கும் ஒரு சீரியல் கில்லிங் பற்றி தான் கதை. விஜய் வர்மா தான் அதில் வில்லனா பண்ணிருப்பாரு, ரொம்ப சூப்பரா இருந்தது. அவர் மூஞ்சிக்கு வில்லன் செட் ஆகுமா என்று நினைத்தோம் ஆனால் தரம்.

இவரே தான் இப்போது லாஸ்ட் ஸ்டோரீஸ் கதையில் கதாநாயகன், இதில் தமன்னா நடிக்கிறாங்க. இதில் என்ன பெஅஉட்டி என்றால் இவங்க இரண்டு பெரும் இப்போ relationshipல இருக்காங்க. இது கொஞ்ச நாள் முன்னாடி தான் உறுதி செஞ்சாங்க. இருவருமே அவங்க அவங்க தொழில்ல சூப்பரா மேலே போயிடு இருக்காங்க.

Tamana latest clicks

கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் இணையதளம் பெருசா தமன்னாவை பற்றி பேசல, கொஞ்சம் பின்னோக்கி போற மாதிரி இருந்துச்சு. ஆனால் இப்போ இரண்டு வெப் சீரிஸ் back டு back ஹிட் கொடுத்திருக்காங்க. சமீபத்தில் வெளியான சர்ச்சையான சீரிஸ் தமன்னா வரும் கட்சிகளுக்காகவே ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

எதாவது ஒரு செல்லிங் பாக்டர் வேணும் எந்த விஷயம் எடுத்தாலும், இந்த இரண்டு வெப் சீரிஸும் தமன்னாகாக தான் ஓட போகுது, அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போ எல்லாரும் எதிர்பார்கிறதே எப்போது வந்த படம் இணையதளத்தில் வெளியாகும் என்பது தான். சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க, அப்படி தீயா இருக்காங்க கருப்பு உடையில்.

Latest Clicks:

Related Posts

View all