இது தமன்னா காலம்.. போட்டு தாக்கு தாக்கு.. இப்படி இருக்கீங்களே.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Tamana latest clicks

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகி லிஸ்ட் எடுத்துப்பார்த்தால் கண்டிப்பா தமன்னா பெயர் இல்லாமல் இருக்காது. ரொம்ப நாளா இவங்கள கோலிவுட் படத்தில் நாடிகளை, இப்போ சூப்பர்ஸ்டார் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் ஒரு ரீ-என்ட்ரி. கண்டிப்பா மாஸ் பண்ணுவாங்க என்று நினைக்கிறோம். கொஞ்ச நாளில் பாட்டு வரப்போகுது.

என்னடா ஜெயிலர் படமே வரல அதுக்குள்ள தமன்னா ரசிகர்கள் அலப்பறை கொஞ்சம் அதிகமா இருக்கே இணையத்தில் என்று நினைத்தோம். அதற்கு காரணமே சமீபத்தில் வெளியான ஒரு வெப் சீரிஸும் அடுத்து வெளியாக போகும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2வுடைய எதிர்பார்ப்பு தான் கரணம். நாளைக்கு இந்நேரம் சோசியல் மீடியா பத்திக்க போகுது.

Tamana latest clicks

ஏன் என்று கேட்கறீங்களா, இவர்களுடைய லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகப்போகுது. தமன்னாவே ஷேர் பண்ணிருக்காங்க ரொம்ப excited ஆக இருக்கேன் என்று. ஏனென்றால் இதில் நடிச்ச நடிகர் கூட தான் இவங்க காதல்வயப்பட்டிருக்காங்க. அவருடைய பெயர் விஜய் வர்மா. அவரும் ஒரு பெரிய ஹீரோ தான்.

இந்த ட்ரைலர் வேற லெவெலில் ஹிட் ஆகப்போகுது என்றால் அதற்கு முழு காரணம் தமன்னாவாகத்தான் இருக்க முடியும். காட்சிகள் அப்படி இருக்கும் தீ மாதிரி. நீங்க எதிர்பார்க்கும் எல்லா சம்பவங்களும் இருக்க வாய்ப்பிருக்கிறது. முதல் பாகம் பார்த்தவங்களுக்கு தெரியும். நாளைக்கு அந்த வீடியோ ரிலீஸ் ஆகும் வரை இந்த போட்டோ பார்த்துட்டு இருங்க.

Related Posts

View all