ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆ என்ன இவ்ளோ ஹாட்டா இருக்காங்க தமன்னா.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், சுனில், தமன்னா இருக்கிற சிறிய கிளிம்ப்ஸ் வீடியோ, மாஸ் BGM கொண்ட புரோமோ வெளியிட்டு பேன் இந்தியா புரோமோஷன் வரும் ஏப்ரல்-14 முதல் சன்பிக்சர்ஸ் தொடங்க இருக்கிறது என்று தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் செம்ம வைரல். தமன்னாக்கு இந்த படம் பெரிய comeback ஆக இருக்கும்.
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா ஆகியோரின் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பையா’. இந்த நிலையில் இயக்குநர் லிங்குசாமி ‘பையா-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். இந்த பாகத்திலும் தமன்னா இருக்க வேண்டும் என்று ஏங்கிட்டு இருக்காங்க ரசிகர்கள்.
தமன்னா தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் மட்டும் நடிக்கவில்லை அவங்க பாலிவுட் படங்களிலும் நடிச்சுட்டு இருக்காங்க. மேலும் சவுத்ல பிறந்த ஒரு நடிகை ஹாலிவுட் படங்களில் நடித்தால் justify பண்ண முடியும் என்றால் அது தமன்னாவா மட்டுமே இருக்கும். ஏனென்றால் அவங்களோட swag அப்படி.
ரஜினி படம் ரிலீசுக்கு பின் மீண்டும் இவங்க back டு ட்ராக்க்கு வந்திடுவாங்க என்று தான் நினைக்கிறோம். ஏனென்றால் ரஜினி மாதிரி பெரிய ஹீரோக்கள் படத்தில் நடித்தாலே அவங்களுக்கு attention கிடைத்தது போல. பார்க்கலாம் இந்த படம் இவங்களுக்கு எப்படி ஒர்கவுட் ஆகுது என்று. ஆனால் தமன்னா ரசிகர்கள் எல்லாம் அதுவரைக்கு இந்த போட்டோஷூட் ரசியுங்க.
Latest Clicks: