தமன்னா ஒரு முடிவோடு தான் இருக்காங்க 🔥 ரசிகர்களை தெறிக்கவிட்டு.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Tamana latest in white

இப்போ இன்றைய தேதியில் இந்த மாதம் யார் இந்திய சினிமாவிலேயே ட்ரெண்டிங்கில் இருக்கும் கதாநாயகி என்றால் அது தமன்னா தான். அதுவும் சமீப காலமா அவங்களோட போட்டோஸ் ட்ரெண்ட் ஆகுற மாதிரி வேற எதுவும் ஆகல. பெருசு முதல் சிறுசு வரை எல்லாருமே இவங்களோட போட்டோ/வீடியோ பற்றி தான் பேச்சே.

இதற்கு காரணம் இராது விஷயம் ஒன்று சமீபத்தில் வெளியான வெப் சீரிஸ், மற்றொன்று அந்த வி சீரிஸ்காக அவங்க செஞ்ச விளம்பரம் மட்டும் நேர்காணல்கள். அதுவும் அந்த சமயத்தில் பண்ணின போட்டோஷூட் எல்லாம் தெய்வ லெவல். இப்போ சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு போயிருப்பாங்க பாருங்க, சும்மா வேற மாதிரி இருக்காங்க.

Tamana latest in white

ஏற்கனவே அவங்க நல்ல நிறம், மில்க் வைட் என்று சொல்லலாம். அவங்க அணிந்த அடியும் வெள்ளை அப்படியே கண்ணனுக்கு பளபளவென்று தெரிகிறது. இனி கொஞ்ச நாளைக்கு இவங்களோட ராஜ்ஜியம் தான். இவங்களோட போட்டோஸ் தான் இணையத்தில் ஒரு ரவுண்டு வந்துட்டு இருக்கு. சம்பவம் இருக்கு.

இவங்க நடிக்கும் சூப்பர்ஸ்டாரின் ஜெயிலர் படத்தின் அப்டேட் கொஞ்ச நாளில் வந்திடும். முதல் பாடல் தான் எல்லாரும் கேட்டுட்டு இருக்காங்க, அந்த பாடல் முழுக்க தமன்னா தானாம். சமீபத்தில் கூட ஒரு போட்டோ டான்ஸ் ரிகர்ஸ் பண்ணிட்டு இருக்கிற மாதிரி வந்தது. அந்த பாட்டுக்கு இப்போ ரசிகர்கள் மரண வைட்டிங்.

Tamana latest in white

Latest Clicks:

Related Posts

View all