ஒரே ஒரு வீடியோ தான் தமன்னா போட்டாங்க.. டோடல் இணையதளம் பத்திக்கிச்சு.. ஹாட் வீடியோ வைரல்.

Tamana latest video viral

தமன்னா ஒரு செம்ம சூப்பரான நடிகை, சமீப காலமா இவங்க சோலோ ஹீரோயின் கதாபாத்திரங்கள் தான் நடிச்சுட்டு இருக்காங்க. சும்மா நடிச்சுட்டு மட்டும் போகலங்க ஒரு சில நடிகைகள் மாதிரி வாய்ப்பு கிடைக்குதே என்று, தரமான கதையா சூஸ் பண்ணி நடிச்சு அதில் வெற்றியும் கண்டிருக்காங்க.

எப்போ எல்லாம் தமன்னா homly கெட்டப் போட்டு நடிக்கிறாங்களோ அப்போ எல்லாம் அந்த படம் வேற லெவல் ஹிட் ஆகும். அதற்கு சாட்சி சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வந்த நவம்பர் ஸ்டோரி. திகிலுக்கு பஞ்சம் இல்லை, கடைசி வரை சூப்பரா எடுத்துட்டு பொய் செம்ம சூப்பரா முடிச்சிருந்தாங்க. அவங்க சினிமா வழக்கியில் அதுவொரு முக்கியமான முயற்சி.

Tamana latest video viral

நீண்ட நாள் களைத்து நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடிச்சுட்டு இருக்காங்க. பீஸ்ட் படம் கூட படம் எடுக்கும்போது இது என்ன மாதிரி படம் என்று எல்லாரும் கெஸ் பண்ணாங்க. ஆனால் ஜெயிலர் எந்த மாதிரி படம், தமன்னாக்கு எந்த மாதிரி ரோல் என்றெல்லாம் கணிக்கவே முடியல என்பது தான் உண்மை.

நேற்று அவங்களோட போட்டோ அதுவும் தலைவர் ரஜினிகாந்துடன் வந்தது. படம் முடிந்ததை கேக் வெட்டி கொண்டாடினாங்க. இப்போ இவங்களோட லேட்டஸ்ட் பேஷன் வீடியோ ஒன்னு ரிலீஸ் ஆகியிருக்கு. சும்மா போட்டோ வந்ததே செம்மையா ட்ரெண்ட் ஆச்சு ஆனால் இப்போ வீடியோவே வந்திருக்கு, சும்மா விடுவார்களா ரசிகர்கள்.

Video:

Related Posts

View all